எல்லா பட வாய்ப்புகளுமே கடவுள் எனக்கு கொடுத்த வரம் - மீனாட்சி சவுத்ரி.
@meenakshichaudhary006
தமிழில் விஜய் ஆண்டனியின் ‘கொலை’ படம் மூலம் அறிமுகமான மீனாட்சி சவுத்ரி.
@meenakshichaudhary006
இவர் தற்போது விஜய் ஜோடியாக ‘தி கோட்’ படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கிலும் பிரபல நடிகையாக இருக்கிறார்.
@meenakshichaudhary006
இந்த நிலையில் மீனாட்சி சவுத்ரி அளித்துள்ள பேட்டியில், ‘‘எனக்கு நிறைய பட வாய்ப்புகள் வருகின்றன. இது மகிழ்ச்சி அளிக்கிறது. விஜய் ஜோடியாக நடித்துள்ள ‘தி கோட்’ படம் பான் இந்தியா படமாக செப்டம்பர் மாதம் திரைக்கு வருகிறது.
@meenakshichaudhary006
எல்லா பட வாய்ப்புகளுமே கடவுள் எனக்கு கொடுத்த வரம். நான் நடிக்கும் எல்லா படங்களுமே பான் இந்தியா படங்கள்.
@meenakshichaudhary006
இதை நினைக்கும்போது ஒரு பக்கம் மகிழ்ச்சியாகவும், இன்னொரு பக்கம் பயமாகவும் இருக்கிறது.
@meenakshichaudhary006
இளம் நடிகர்களுக்கும், சீனியர் நடிகர்களுக்கும் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு எனக்கு மட்டும்தான் கிடைத்துள்ளது'' என்றார்.