எப்போதும் தாகமாக உணர்கிறீர்களா? அதற்கான காரணங்கள்...
ஆரோக்கியமாக இருக்க, சரியான அளவு தண்ணீர் குடிப்பது அவசியம்.
உங்களுக்கு சர்க்கரை நோய் அல்லது நீரிழிவு நோய் இருந்தால் நீங்கள் தொடர்ந்து தாகத்தை உணரலாம்.
உங்களுக்கு உமிழ்நீர் சுரப்பிகள் சரியான அளவு உமிழ்நீரை உற்பத்தி செய்யவில்லை என்றால், நீங்கள் எப்போதும் தாகத்துடன் இருப்பீர்கள்.
நீங்கள் அதிக காரமான உணவை சாப்பிடுவதாலும், நீங்கள் தொடர்ந்து தாகத்தை உணரலாம்
செரிமானம் தொடர்பான சில பிரச்சினைகள் இருப்பதால் அதிக தாகம் ஏற்படுகிறது.
சில நேரங்களில் வானிலை மற்றும் சுற்றியுள்ள சூழலும் அதிக தாகத்திற்கு காரணமாக இருக்கலாம்.