நான் சம்பள விஷயத்தில் கறாராக இருக்கிறேனா..?
Instagram: hegdepooja
தமிழில் ‘முகமூடி' படத்தில் அறிமுகமான பூஜா ஹெக்டே ‘பீஸ்ட்' படத்தில் விஜய் ஜோடியாக நடித்து பிரபலமானார்.
Instagram: hegdepooja
தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்து இருக்கிறார். இவர் நடிப்பில் வந்த சில படங்கள் தோல்வி அடைந்துள்ளன.
Instagram: hegdepooja
ஆனாலும் சம்பளம் விஷயத்தில் கறாராக இருப்பதாக வலைத்தளங்களில் தகவல்கள் பரவின.
Instagram: hegdepooja
சம்பளத்தோடு சிகை மற்றும் உடை அலங்கார நிபுணர், பாதுகாவலர்கள் என்று தன்னுடன் வரும் 15 முதல் 20 பேருக்கு ஆகும் செலவை தயாரிப்பாளர்கள் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று நிபந்தனை விதிப்பதாகவும் கூறப்பட்டது.
Instagram: hegdepooja
இதனால் வருத்தமான பூஜா ஹெக்டே அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது,
Instagram: hegdepooja
“கதை வலுவாக இருந்தாலும் நான் கேட்ட சம்பளம் தராவிட்டால் அந்த படத்தில் நான் நடிக்காமல் புறக்கணிக்கிறேன் என்று பரவி உள்ள தகவலில் உண்மை இல்லை.
Instagram: hegdepooja
பணத்தை மட்டுமே குறிக்கோளாக வைத்து நான் நடிக்கவில்லை. அப்படி இருந்திருந்தால் இவ்வளவு தூரம் வந்து இருக்க மாட்டேன்.
Instagram: hegdepooja
இப்போது உள்ள போட்டி உலகில் வந்த வாய்ப்புகளை பயன்படுத்துவது புத்திசாலித்தனம்.
Instagram: hegdepooja
நல்ல படங்களை தேர்வு செய்ய வேண்டிய அவசியமும் நடிகைகளுக்கு உள்ளது.
Instagram: hegdepooja
சம்பளத்தை முக்கியமாக கருதி கிடைத்த கதைகளில் எல்லாம் நடித்தாலும் காணாமல் போய்விடுவோம்'' என்றார்.
Instagram: hegdepooja மேலும் வெப்ஸ்டோரிஸ் பார்க்க..