இந்தியாவை புகழ்ந்த அமெரிக்க மாடல் அழகி..!
@kimkardashian
கடந்த 12-ந் தேதி ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சென்ட் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
@kimkardashian
அதில் அமெரிக்க மாடல் அழகி கிம் கர்தாஷியன் மற்றும் அவரது சகோதரி க்ளோ கர்தாஷியன் கலந்துக் கொண்டனர்
@kimkardashian
பின்னர், புதுமணத் தம்பதிகள் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் உடன் கிம் கர்தாஷியன் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர்.
@kimkardashian
புதுமண தம்பதிகளுடன் எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து அதில் "இந்தியா எனது இதயத்தை கொண்டுள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.
@kimkardashian
@kimkardashian
@kimkardashian
@kimkardashian