அம்மு அபிராமியின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!

@abhirami_official

'ராட்சசன்' படத்தில் நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் நடிகை அம்மு அபிராமி.

@abhirami_official

வெற்றிமாறனின் 'அசுரன்' படத்தில் இவரது கதாபாத்திரம் நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது.

@abhirami_official

இவர் தமிழ், மலையாளம் மொழி படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

@abhirami_official

இன்ஸ்டாகிராமில் மட்டும் இவரை 15 லட்சத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் பின்தொடருகிறார்கள்.

@abhirami_official

இவர் அடிக்கடி போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

@abhirami_official
@abhirami_official
@abhirami_official
@abhirami_official
@abhirami_official