காதலன் எட்வர்டு வெஸ்ட்விக்கை திருமணம் செய்துகொண்ட எமி ஜாக்சன்...!
@iamamyjackson
மதராசபட்டனம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை எமி ஜாக்சன்.
@iamamyjackson
இவர் தொடர்ந்து தாண்டவம், ஐ, கெத்து, தெறி, எந்திரன் 2.0, மிஷன் சாப்டர் 1 உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்துள்ளார்.
@iamamyjackson
இதைத்தொடர்ந்து எமி ஜாக்சன் இங்கிலாந்து நடிகர் எட்வர்டு வெஸ்ட்விக்கை காதலித்து வந்தார்.
@iamamyjackson
இந்நிலையில், காதலன் எட்வர்டு வெஸ்ட்விக்கை நடிகை எமி ஜாக்சன் திருமணம் செய்துகொண்டார்.
@iamamyjackson
இருவரின் திருமணம் இத்தாலி நாட்டின் அமல்ஹி கடற்கரை பகுதியில் நடைபெற்றது.
@iamamyjackson