நிச்சயதார்த்த புகைப்படங்களை பகிர்ந்த எமி ஜாக்சன்..!
@iamamyjackson
மதராசபட்டனம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை எமி ஜாக்சன்.
@iamamyjackson
தாண்டவம், ஐ, கெத்து, தெறி, எந்திரன் 2.0 உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
@iamamyjackson
எமி ஜாக்சன், பிரபல ஹாலிவுட் நடிகர் எட்வர்ட் பீட்டர் வெஸ்ட் விக் என்பவரை காதலித்து வந்துள்ளார்.
@iamamyjackson
சமீபத்தில் எமி ஜாக்சன் மற்றும் எட் வெஸ்ட்விக்கின் நிச்சயதார்த்த இரவு விருந்து நடந்துள்ளது.
@iamamyjackson
இதில், இருவரது குடும்பத்தினரும் நண்பர்களும் கலந்துகொண்டனர்.
@iamamyjackson
இது குறித்தான புகைப்படங்களை எமி ஜாக்சன் தனது இன்ஸ்டாகிராம் பக்கதில் பகிர்ந்துள்ளார்.
@iamamyjackson