புடவையில் மனதை மயக்கும் அனிகா சுரேந்திரன்!

@anikhasurendran
நடிகை அனிகா குழந்தை நட்சத்திரமாக மலையாள படங்களில் நடித்து வந்தார். இவரை தமிழில் முதன்முதலில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகப்படுத்தியது இயக்குனர் கவுதம் மேனன்.
@anikhasurendran
தொடர்ந்து தந்தை - மகள் நடிப்பு சூப்பராக இருந்ததால் விஸ்வாசம் படத்திலும் அனிகாவை அஜித்தின் மகளாக நடிக்க வைத்தார் இயக்குனர் சிவா.
நடிகை அனிகா தற்போது சினிமாவில் ஹீரோயினாக நடிக்கத் தொடங்கி உள்ளார். அந்த வகையில் இவர் முதன்முதலில் ஹீரோயினாக நடித்த திரைப்படம் புட்ட பொம்மா.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி போட்டோ ஷுட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
Explore