அஞ்சலியின் 50வது படம்!!!
Instagram: yours_anjali
ராம் இயக்கிய கற்றது தமிழ் படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் அஞ்சலி.
Instagram: yours_anjali
2007-ல் வெளியான இந்த படத்தில் ஜீவா நாயகனாக நடித்து இருந்தார்.
Instagram: yours_anjali
அங்காடித்தெரு படம் அஞ்சலிக்கு திருப்புமுனையாக அமைந்தது.
Instagram: yours_anjali
எங்கேயும் எப்போதும், கலகலப்பு, மங்காத்தா படங்களிலும் அஞ்சலியின் நடிப்பு பேசப்பட்டது.
Instagram: yours_anjali
தெலுங்கு, மலையாள, கன்னட மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார்.
Instagram: yours_anjali
சினிமாவில் அறிமுகமாகி இதுவரை 49 படங்களில் நடித்து முடித்துள்ளார்.
Instagram: yours_anjali
அஞ்சலி தற்போது 50-வது படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
Instagram: yours_anjali
இந்த படம் குறித்து விவரங்கள் வெளியாக இருக்கிறது.
Instagram: yours_anjali
இதையடுத்து அஞ்சலிக்கு வலைத்தளத்தில் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
Instagram: yours_anjali