நடிகை அபர்ணா பாலமுரளி உடல் பருமனாக இருப்பதாக உருவக்கேலிகளை சந்தித்து இருக்கிறார்.

Instagram: aparna.balamurali
தமிழில் சூரரை போற்று படத்தின் பொம்மி கதாபாத்திரம் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை அபர்ணா பாலமுரளி
Instagram: aparna.balamurali
தற்போது அவர் உருவக்கேலிகளை சந்தித்துள்ள நிலையில் அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.
Instagram: aparna.balamurali
உடல் தோற்றத்துக்கும் திறமைக்கும் சம்மந்தம் இல்லை. நான் உடல் பருமனாக இருக்கிறேன் என்று சொல்வதை கேட்டு வருத்தப்பட்டு இருக்கிறேன்.
Instagram: aparna.balamurali
ஆனால் இப்போது அப்படி பேசுவதை கண்டு கொள்வது இல்லை.
Instagram: aparna.balamurali
ஆரோக்கிய பிரச்சினை மற்றும் வேறு காரணங்களால் உடல் எடையில் மாற்றங்கள் வரலாம்.
Instagram: aparna.balamurali
Instagram: aparna.balamurali
தனுஷ், விஜய்சேதுபதி போன்ற நடிகர்களின் செல்வாக்குக்கு முன்னால் அவர்களின் தோற்றம் ஒன்றுமே இல்லை.
Instagram: aparna.balamurali
பிரபலத்துக்கும் தோற்றத்துக்கும் தொடர்பு இல்லை. திறமைதான் முக்கியம்
Instagram: aparna.balamurali
ஒல்லியாக இருந்தால் தான் கதாநாயகி வாய்ப்பு வரும் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை
Instagram: aparna.balamurali