வாழைப்பழத்தில் இவ்வளவு நன்மைகளா...!
அதிக சத்துக்கள் நிறைந்த ஆகாரம் ஆகும்.
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
உணவு செரிமானத்தை எளிதாக்கும்.
உடற்பயிற்சிக்கு முக்கிய பங்கு வகிக்கிறது.
சிறுநீரக பிரச்சினை வராமல் தடுக்கிறது