சைக்கிள் ஓட்டுவதால் இவ்வளவு நன்மைகளா...!

சைக்கிள் ஓட்டுவதால் இவ்வளவு நன்மைகளா...!

Published on
கால் மற்றும் தொடை தசைகள் பலப்படுத்தப்படுகின்றன.
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
நுரையீரலை வலுவாகவும் ஆரோக்கியமாகவும் வைக்க உதவுகிறது.
மார்பக புற்றுநோய் வருவதற்கான அபாயத்தை குறைக்கிறது.
சர்க்கரை நோய் வராமல் தடுக்க உதவுகிறது.
எலும்பு ஆரோக்கியத்தை வலுப்படுத்துகிறது.
மூளை திறனை அதிகரிக்க பயன்படுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com