இஞ்சி டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகள் உள்ளதா!!!
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
செரிமானத்திற்கு சிறந்தது.
வாயுத்தொல்லைக்கு நிவாரணம் அளிக்கும்
வயிற்று வலிக்கு நல்லது.
உடல் எடையை குறைக்க உதவும்.
தொண்டை கரகரப்பைப் போக்கும்.