தினமும் உலர் திராட்சை சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?
உலர் திராட்சை இதய ஆரோக்கியத்தை பராமரிக்கவும், உடலில் தேங்கியுள்ள கெட்ட கொழுப்புகளை நீக்கவும் உதவுகிறது.
ரத்த சோகை நோய் உள்ளவர்கள் தினமும் உலர் திராட்சையை சாப்பிடும் போது ரத்த அணுக்களின் அளவு அதிகரிக்கும்.
உலர் திராட்சையில் கால்சியம் சத்து அதிகம் இருப்பதால் பற்களின் வளர்ச்சிக்கும் முக்கிய பங்காற்றும்.
எலும்புகளை வலுப்படுத்தவும், எலும்பு தொடர்பான பிரச்சினைகளை சரிசெய்யவும் உலர் திராட்சை நல்ல தீர்வாக இருக்கும்.
மஞ்சள் காமாலை நோயுள்ளவர்கள் தினமும் உலர் திராட்சையை சாப்பிட்டுவர காமாலை நோய் குணமாகும்.