பெண்களுக்கு அத்திப்பழத்தினால் இவ்வளவு நன்மைகளா?
அத்திப்பழம் பெண்களின் வாழ்க்கையின் அனைத்து நிலைகளிலும் ஆரோக்கியத்திற்கு நிறைய நன்மைகளைக் அளிக்கிறது.
இப்பழத்தில் இரும்புச்சத்து அதிகம் இருப்பதால் கர்ப்ப காலத்தில் ஏற்படும் ரத்த சோகையைத் தடுக்கும் தன்மைக்கொண்டது.
கர்ப்ப காலத்தில் உலர்ந்த அத்திப்பழங்களை உட்கொள்வது தாய் மற்றும் குழந்தை இருவரின் நல்வாழ்வை நலமாக்குகிறது.
அத்திப்பழத்தில் அதிக நார்ச்சத்து உள்ளது, இது கர்ப்ப காலத்தில் பொதுவாக ஏற்படும் செரிமான பிரச்சனைகளை எளிதாக்குகிறது.
அத்திப்பழம் பெண்களின் பாலியல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்காற்றுகிறது.
அத்திப்பழத்தில் உள்ள பொட்டாசியம் இதய ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது. இது ஒட்டுமொத்த நல்வாழ்வை பராமரிக்கவும் உதவுகிறது.