அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ளும் தக்காளியில் இவ்வளவு நன்மைகளா?
தக்காளியில் உள்ள பீட்ட கரோட்டின் பார்வை கோளாறுகளை தடுத்து ஆரோக்கியமான பார்வையை தருகிறது.
சிறுநீரை நன்கு வெளியேற்றுவதுடன் கிருமிகள் அண்டாமல் தடுக்கும் தன்மைக்கொண்டது.
இரத்த சோகை, கல்லீரல் கோளாறு போன்ற பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வாகும்.
சருமத்தை ஆரோக்கியமாகவும் பளபளப்பாகவும் வைத்துக்கொள்ள முக்கிய பங்காற்றுகிறது.
உயர் ரத்த அழுத்தத்தை குறைத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
தக்காளியில் உள்ள லிகோபீன் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்த உதவுகிறது.