சாப்பிட்ட பிறகு நடப்பதால் இவ்வளவு நன்மைகளா?
நல்ல உணவை சரியாக சாப்பிடுவது உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. இதற்கிடையே நடைப்பயிற்சி ஒரு சிறந்த வழியாகும்.
சாப்பிட்ட பிறகு நடைபயிற்சி செய்வது உடலில் நல்ல செரிமானப் பழக்கத்தை உண்டாக்குகிறது.
உணவிற்கும் பிறகு ஒரு சிறிய நடைபயிற்சி ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும்.
டைப் 2 நீரிழிவு போன்ற நோய்களைத் தடுக்க, உணவுக்குப் பிறகு சிறிது நேரம் நடக்க முயற்சிக்க வேண்டும்.
கெட்ட கலோரிகளை எரித்து உடல் எடையை குறைக்க வழிவகுக்கிறது.
உணவுக்குப் பிறகு குறைந்தது 100 நடைகள் நடப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.