பனங்கிழங்கு சாப்பிடுவதால் உடலுக்கு இவ்வளவு நன்மைகளா?
உடல் எடையை மிக எளிதாக அதிகரிக்கலாம்.
மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.
கர்ப்பப்பையை வலுவாக்கும்.
இரும்பு சத்து அதிகமாக இருப்பதால் இரத்த சோகை நோயை எளிதில் குணப்படுத்த பயன்படுகிறது.
சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கிறது