இது தெரியாம போச்சே.. வெண்டைக்காய் தண்ணீரில் இவ்வளவு நன்மைகளா?
metaAI
வெண்டைக்காய் தண்ணீரில் பல வகையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன.
metaAI
இதில் புரதம், கார்போஹைட்ரேட், கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின்கள் 'A', ‘B’, 'C', மற்றும் தயாமின் போன்ற பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
metaAI
வெண்டைக்காய் தண்ணீரில் நிறைந்திருக்கும் நார்ச்சத்து, வயிற்றை சுத்தம் செய்து செரிமான பிரச்சினைகளை சரிசெய்யக்கூடும்.
metaAI
வெண்டைக்காயில் அதிகமாகக் காணப்படும் வைட்டமின் சி, உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை வலுப்படுத்த உதவுகிறது.
metaAI
வெண்டைக்காயில் வைட்டமின் ஏ மற்றும் பீட்டா கரோட்டின் அதிகமாக உள்ளது. இது கண்பார்வை திறனை மேம்படுத்துகிறது.
metaAI
வெண்டைக்காயில் இரும்புச்சத்து அதிகமாகக் காணப்படுகிறது. இது உடலில் ஹீமோகுளோபின் அளவை அதிகரித்து, ரத்த சோகையை தடுக்கிறது.
metaAI
வெண்டைக்காய் தண்ணீரில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடல் எடையைக் குறைக்கவும், உடல் பருமனை கட்டுப்படுத்தவும் உதவலாம்.
metaAI
metaAI
Explore