பிட்னசில் மாஸ் காட்டும் அருண் விஜய்..!
@arunvijayno1
தமிழ் சினிமாவில் தனக்கென வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் அருண் விஜய்.
@arunvijayno1
தற்போது பாலா இயக்கத்தில் வணங்கான் படத்தில் நடித்துள்ளார்.
@arunvijayno1
சமீபத்தில் இவர் நடித்த 'யானை' திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
@arunvijayno1
இவர் அடிக்கடி உடற்பயிற்சி வீடியோ மற்றும் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகிறார்.
@arunvijayno1
@arunvijayno1
@arunvijayno1