ஆசிய கோப்பை கிரிக்கெட்; இந்தியா கடந்து வந்த பாதை
Credit : AFP
ஆசிய கோப்பையில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை எதிர்கொண்டது.
Credit : AFP
இந்த ஆட்டம் மழை காரணமாக பாதியிலேயே நிறுத்தப்பட்டதால் இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்பட்டது.
Credit : AFP
2வது ஆட்டத்தில் இந்திய அணி டி.எல்.எஸ். முறைப்படி நேபாள அணியை வென்று சூப்பர்4 சுற்றுக்குள் நுழைந்தது.
Credit : AFP
சூப்பர்4 சுற்றின் முதல் ஆட்டத்தில் மீண்டும் பாகிஸ்தானை எதிர்கொண்டது. இதிலும் மழை குறுக்கிட்டதால் ரிசர்வ் டே-ல் நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா வென்றது.
Credit : AFP
சூப்பர்4 சுற்றின் 2வது ஆட்டத்தில் இலங்கை அணியை இந்தியா வென்றது.
Credit : AFP
சூப்பர்4 சுற்றின் 3வது ஆட்டத்தில் வங்காளதேச அணியிடம் போராடி தோற்றது.
Credit : AFP
இருப்பினும் இந்தியா இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
Credit : AFP
இதேபோல் எதிர்முனையில் இலங்கையும் தகுதி பெற்றது.
Credit : AFP
இவ்விரு அணிகளும் நாளை(17-09-2023) நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் பலப்பரீட்சை நடத்துகின்றன.
Credit : AFP