41 வயதில் இப்படியா...? வெள்ளை பிகினி உடையில் அசத்தும் அனுசுயா...!!!
Instagram : itsme_anasuya
டெலிவிஷன் தொகுப்பாளினியாக இருந்து சினிமாவில் நுழைந்தவர், அனுசுயா பரத்வாஜ்.
Instagram : itsme_anasuya
'புஷ்பா' படத்தில் வில்லியாக நடித்து மிரட்டினார்.
Instagram : itsme_anasuya
கடைசியாக ரங்கமார்த்தண்டா படத்தில் நடித்தார் அனசுயா. இப்போது புஷ்பா 2 மற்றும் பிற படங்களில் பிஸியாக இருக்கிறார்.
Instagram : itsme_anasuya
சமீபத்தில், அனுசுயாவும் அவரது கணவர் பரத்வாஜும் தங்கள் திருமண நாளை கொண்டாடினர். இந்நிலையில், அனுசுயா தனது கணவருடன் தாய்லாந்துக்கு விடுமுறைக்காக சென்று இருந்தார்.
இவர் இன்ஸ்டாகிராமில் அதிக பிகினி போட்டோக்களை ஷேர் செய்து ரசிகர்களை திணறடித்து வருகிறார்.
Instagram : itsme_anasuya
வெள்ளை நிற பிகினி உடையில் அவர் போஸ் கொடுக்கும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
Instagram : itsme_anasuya