மருத்துவ குணம் நிறைந்த வாழைப்பூ..!
வயிற்று வலி பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வாக அமையும்.
ரத்தத்தின் தேவையில்லாத கொழுப்புகளை சரிசெய்யும்.
உடல் வெப்பநிலையை குறைக்கும் தன்மைக்கொண்டது.
மலட்டுத்தன்மை பிரச்சினைக்கு சிறந்த தீர்வாகும்.
ரத்தத்தின் சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறது.
மூலப் பிரச்சினைக்கு சிறந்த தீர்வாக விளங்குகிறது.