நடிகை அஞ்சலியின் அழகான புகைப்படங்கள்!

@yours_anjali
2007-ம் ஆண்டு வெளியான 'கற்றது தமிழ்' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை அஞ்சலி.
@yours_anjali
அதன் பிறகு 'அங்காடி தெரு' படத்தில் நடித்து மிகவும் பிரபலமானார். இந்த திரைப்படம் சினிமாவில் இவருக்கு திருப்புமுனையாக அமைந்தது என்றே சொல்லலாம்.
@yours_anjali
தொடர்ந்து கலகலப்பு, எங்கேயும் எப்போதும், நாடோடிகள் 2 , உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
@yours_anjali
தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழி படங்களிலும் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை உருவாக்கி வைத்துள்ளார்.
@yours_anjali
சமீபத்தில் வெளியான 'மதகஜராஜா' மற்றும் 'கேம் சேஞ்சர்' ஆகிய இரண்டு படங்களிலும் நடித்திருந்தார்.
@yours_anjali
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அஞ்சலி, அவ்வப்போது புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்
@yours_anjali
@yours_anjali
@yours_anjali