நடிகை கேத்ரின் தெரசாவின் அழகிய புகைப்படங்கள்..!
@catherinetresa
கார்த்தியின் மெட்ராஸ் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் கேத்ரின் தெரசா.
@catherinetresa
தொடர்ந்து கதகளி, கணிதன், கடம்பன். கலகலப்பு-2, அருவம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
@catherinetresa
கேத்ரின் தெரசா தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.
@catherinetresa
இவர் அடிக்கடி போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
@catherinetresa
இவர் பகிர்ந்த புகைப்படங்கள் ரசிகர்களுக்கு கண்கொள்ளா காட்சியாக அமைந்துள்ளது.
@catherinetresa
@catherinetresa
@catherinetresa
@catherinetresa
@catherinetresa