நடிகை மிருணாளினி ரவியின் அழகிய புகைப்படங்கள்..!
@mirnaliniravi
2019 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான 'கடலக்கொண்டா கணேஷ்' என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் மிருணாளினி ரவி.
@mirnaliniravi
இவர் சமீபத்தில் விஜய் ஆண்டனி நடித்த 'ரோமியோ' படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
@mirnaliniravi
இந்த படம் ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
@mirnaliniravi
இவர் அடிக்கடி அவரது சமூக வலைதளத்தில் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
@mirnaliniravi
@mirnaliniravi