நடிகை நித்தி அகர்வாலின் அழகிய புகைப்படங்கள்..!
@nidhhiagerwal
சிம்பு நடிப்பில் வெளியான 'ஈஸ்வரன்' படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் நித்தி அகர்வால்.
@nidhhiagerwal
இவர் தமிழ்,மலையாளம்,தெலுங்கு படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
@nidhhiagerwal
சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் இவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள்.
@nidhhiagerwal
அவர் அடிக்கடி போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
@nidhhiagerwal
இந்நிலையில் அவர் பகிர்ந்த புகைப்படங்கள் ரசிகர்களுக்கு கண்கொள்ளா காட்சியாக அமைந்துள்ளன.
@nidhhiagerwal
@nidhhiagerwal