அஞ்சு குரியனின் அழகிய புகைப்படங்கள்!

@anjutk10

மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் அஞ்சு குரியன்.

@anjutk10

நடிகர் நிவின் பாலி, நஸ்ரியா நடிப்பில் வெளியான நேரம் என்ற திரைப்படத்தின் மூலம் துணை நடிகையாக மலையாளத்தில் தனது சினிமா வாழ்க்கையை தொடங்கினார்.

@anjutk10

2017-ல் வெளியான சென்னை 2 சிங்கப்பூர் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார்.

@anjutk10

தொடர்ந்து ஜூலை காற்றில், சில நேரங்களில் சில மனிதர்கள், சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

@anjutk10

தற்போது பிரபு தேவா நடிப்பில் உருவாகி வரும் வுல்ப் படத்தில் நடித்து வருகிறார்.

@anjutk10

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அஞ்சு குரியன், ரசிகர்களை கவரும் விதமாக அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

@anjutk10
@anjutk10
@anjutk10
@anjutk10