அன்றாட உணவில் சோம்பு சேர்ப்பதால் ஏற்படும் நன்மைகள்..!

அன்றாட உணவில் சோம்பு சேர்ப்பதால் ஏற்படும் நன்மைகள்..!

Published on
செரிமானம் தொடர்பான அனைத்து பிரச்சினைகளையும் தடுக்கிறது.
உடலின் இரத்த அழுத்தம் மற்றும் இதயத் படபடப்பை கட்டுப்படுத்த உதவுகிறது.
பார்வை திறனை மேம்படுத்த உதவுகிறது.
உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி ரத்தத்தை சுத்தமாக வைத்திருக்க உதவுகிறது.
பெண்கள் எதிர்கொள்ளும் மாதவிடாய் வலியை போக்கும் தன்மைக்கொண்டது
புற்றுநோய் ஏற்பட காரணமான ப்ரீ ரேடிக்கல்களை உடலை விட்டு வெளியேற்ற உதவுகிறது.
இதன் மூலம் ஆரோக்கியமாக உடல் எடையை குறைக்கலாம்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com