உணவில் பெருங்காயம் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்..!

உணவில் பெருங்காயம் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்..!

உணவில் பெருங்காயம் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்..!
பெருங்காயம் உடலில் உள்ள வாதத்தையும், கபத்தையும் சமநிலைப்படுத்தி, நச்சுக்களை அழிக்கும் தன்மை கொண்டது.
உணவில் பெருங்காயம் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்..!
பெருங்காயப் ஆஸ்துமா, மூச்சுத்திணறல் போன்ற நுரையீரல் தொடர்பான பிரச்சினைக்கு சிறந்த தீர்வாகும்.
உணவில் பெருங்காயம் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்..!
பெருங்காயத்தூளை வெந்நீரில் கலந்து தினமும் காலை வேளையில் குடித்து வந்தால் உடலில் உள்ள கெட்டக் கொழுப்பைக் கரைக்கலாம்.
இதில் உள்ள புரதச்சத்து, உடலில் சீரான ரத்த ஓட்டத்தை உண்டாக்கி, உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கக்கூடும்.
பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் அடிவயிற்று வலி, முதுகு வலி மற்றும் தலைவலியை குறைக்கும் தன்மைகொண்டது.
இது குடலில் உள்ள கிருமிகளை நீக்கி, செரிமான மண்டலத்தின் செயல்பாட்டை மேம்படுத்தும்.
பெருங்காயம் ரத்த சர்க்கரை அளவை குறைக்கும் தன்மைகொண்டது. சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த தேர்வாகும்.
பெருங்காயத்தில் உள்ள அழற்சி எதிர்ப்புப் பண்புகள் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தக்கூடும்.