உடல் எடையை கட்டுக்குள் வைக்க துணைபுரிகிறது..செரிமான அமைப்பை பராமரிக்க முக்கிய பங்காற்றுகிறது..தோல் சார்ந்த பிரச்சினை நம்மை நெருங்காமல் பாதுகாக்கிறது..மைதாவை நீக்குவதன் மூலம் நாள்பட்ட நோய் அபாயத்தைக் குறைக்கலாம்..சீரான மனநிலை மற்றும் மனத்தெளிவு கிடைக்கும்.