சக்ராசனம் செய்வதால் ஏற்படும் பயன்கள்..!
இந்த ஆசனம் செய்யும் போது உடலில் உள்ள ஏழு சக்கரங்களும் தூண்டப்பட்டு ஆற்றல் கிடைக்கிறது.
நரம்பு மண்டலத்தைத் தூண்டி ஆற்றல் அளவை அதிகரிக்க செய்கிறது.
பெண்களின் மாதவிடாய் அசௌகரியங்களை போக்க உதவும்.
மன அழுத்தம், பதட்டம் மற்றும் மனச்சோர்வை குறைக்க உதவுகிறது.
முதுமையைத் தாமதப்படுத்த வழிவகுக்கும்.
உடல் எடையை கட்டுக்கோப்பாக வைக்க உதவுகிறது.