யோகாசனம் செய்வதால் ஏற்படும் நன்மைகள்..!
தன்னியக்க நரம்பு மண்டலத்தில் சமநிலையை ஏற்படுத்துகிறது.
இதயம் மற்றும் சுவாசிக்கும் திறன் மேம்படுகிறது.
உடல் எடையை சீராக வைக்க உதவுகிறது.
நினைவாற்றல் மற்றும் கற்றல் திறனை அதிகரிக்கிறது.
பதட்டம் மற்றும் மனச்சோர்வு குறைகிறது.
நோய் எதிர்ப்பாற்றளை அதிகரிக்க செய்கிறது.
முதுகு வலி மற்றும் மூட்டு வலியை குறைக்க உதவுகிறது.