லெமன் டீ குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்..!

லெமன் டீ குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்..!

Published on
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது மற்றும் தொற்றுநோயை எதிர்த்துப் போராடும் தன்மைக்கொண்டது.
வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து கெட்ட கொழுப்பை எரித்து உடல் எடையை குறைக்க செய்கிறது.
கால்சியம் உறிஞ்சுதலை மேம்படுத்துவதன் மூலம் எலும்புகளை பலப்படுத்துகிறது.
தோல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்காற்றுகிறது.
எலுமிச்சையில் உள்ள தாவர பிளாவனாய்டுகள் கொழுப்பைக் குறைத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
இதில் உள்ள பாலிபீனால் கலவைகள் தீங்கு விளைவிக்கும் ப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்து போராடும் தன்மைக்கொண்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com