பால் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்..!
பாலில் கால்சியம் சத்து நிறைந்துள்ளதால் அவை எலும்புகள் மற்றும் பற்களின் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.
பாலில் உள்ள புரதம், உடலில் உள்ள தசை வளர்ச்சியை மேம்படுத்தவும்,ஆரோக்கியமாக வைக்கவும் உதவுகிறது.
ஆரோக்கியமான செரிமானத்திற்கு வழிவகுக்கிறது.
பாலில் உள்ள புரோட்டீன் மற்றும் லாக்டியம் மன அழுத்தம் மற்றும் புத்துணர்ச்சியை தரும் தன்மைக்கொண்டது.
கொலஸ்ட்ரால் அளவை குறைத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
சருமத்தை பளபளப்பாக வைக்க உதவுகிறது.