கரும்பு ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்..!
மஞ்சள் காமாலை நோய் வராமல் தடுக்கும் ஆற்றல் கொண்டது.
சிறுநீர் பாதையில் நோய்த்தொற்றுகள் ஏற்படாமல் தடுக்க உதவுகிறது.
செரிமான பிரச்சினைகளுக்கு நல்ல தீர்வாகும்.
எலும்புகளை வலுவாக வைக்க உதவுகிறது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
மலச்சிக்கல் பிரச்சினைக்கு நல்ல தீர்வாக அமையும்.