சம்மர் சீசனில் கரும்பு ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்..!

சம்மர் சீசனில் கரும்பு ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்..!

Published on
மஞ்சள் காமாலை நோய் வராமல் தடுக்கும் ஆற்றல் கொண்டது.
சிறுநீர் பாதையில் நோய்த்தொற்றுகள் ஏற்படாமல் தடுக்க உதவுகிறது.
செரிமான பிரச்சினைகளுக்கு நல்ல தீர்வாகும்.
எலும்புகளை வலுவாக வைக்க உதவுகிறது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
மலச்சிக்கல் பிரச்சினைக்கு நல்ல தீர்வாக அமையும்.
இதில் உள்ள பிளேவனாய்டு, புற்றுநோயை அபாயத்தை குறைக்கக்கூடும்.
கரும்பு ஜூஸ் உடலில் சர்க்கரை அளவை சீராக்க உதவும்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com