தினமும் ஒரு கைப்பிடி பொட்டுக்கடலை (பொரிகடலை) சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்.!
பெண்களுக்கு ஏற்படும் அதிக மாதவிடாய் ரத்தப் போக்கை கட்டுப்படுத்தலாம்.
தலைமுடி வலுவாகவும், அடர்த்தியாகவும் வளர பொட்டுக்கடலை முக்கிய பங்காற்றுகிறது.
சர்க்கரை நோயாளிகளுக்கு குளுக்கோஸ் ஏற்ற இறக்கங்களை சீராக்குகிறது.
இதிலுள்ள வைட்டமின் சத்துகள், எலும்புகள், நரம்புகள் மற்றும் தசைகள் வலுப்பெற்று உடலுக்கு அதிகளவு ஆற்றலை தருகின்றன.
எலும்பு பலவீனம், மூட்டு வலிகள் போன்ற குறைபாடுகளை தடுக்க பொட்டுக்கடலை தூண்டுகோலாகிறது.
உடலில் கெட்ட கொழுப்பை குறைத்து, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது