ஆப்பிள் பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்.
இதய நோய் அபாயத்தை குறைக்க உதவுகிறது.
உடலில் உள்ள ப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராட உதவுகிறது.
ஆரோக்கியமான செரிமானத்தை ஊக்குவிக்கின்றது.
உடல் எடை மேலாண்மைக்கு முக்கிய பங்குவகிக்கிறது.
நீரிழிவு நோய் அபாயத்தை குறைக்கும் தன்மை கொண்டது.
இளமைத் தோற்றத்தை தக்க வைக்க உதவுகிறது.
நுரையீரல் செயல்பாட்டை மேம்படுத்துகிறது.
சுவாச கோளாறு அபாயத்தை குறைக்கலாம்.