முட்டைகோஸ் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!

முட்டைகோஸ் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!

Published on: 
உடலில் சர்க்கரை அளவை சரியான நிலையில் பராமரிக்க உதவுகிறது.
இதில் உள்ள வைட்டமின் ஏ கண் பார்வை நரம்புகளை சீராக இயங்கச் செய்து கண் பார்வைக் கோளாறுகளைப் போக்க உதவுகின்றது.
தொற்று நோய்கள் ஏற்படாமல் தடுத்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது.
உடலில் நல்ல வியர்வைப் பெருக்கியாக செயல்படுகிறது. மேலும் சிறுநீரை நன்கு பிரித்து வெளியேற்றும் தன்மைக்கொண்டது.
பெண்களின் இறுதி மாதவிடாய் காலத்தில் உண்டாகும் கால்சியம், பாஸ்பரஸ் இழப்பை முட்டைகோஸ் ஈடுசெய்யும் தன்மைக்கொண்டது.
உடல் சூட்டைத் தனித்து நாள்பட்ட மலச்சிக்கல் பிரச்சினையை போக்கும் திறன் கொண்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com