குடைமிளகாய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்..!
குடைமிளகாயில் லுடீன் மற்றும் ஜியாசாந்தைன் ஆகிய இரண்டு கரோட்டினாய்டுகள் நிறைந்துள்ளன. அவை விழித்திரையை பாதுகாக்கும் தன்மைக்கொண்டது.
வைட்டமின் கே எலும்புகளை வலுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
அதிக அளவு வைட்டமின் சி இருப்பதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
குடைமிளகாயில் இருக்கும் ஆன்டி ஆக்சிடென்டுகள் செல்கள் சேதமடைவதை தடுத்து நிறுத்தும் செயல்முறையை துரிதப்படுத்த உதவுகிறது.
புற்றுநோய்களில் இருந்தும் பாதுகாக்கும் தன்மைக்கொண்டது.
உடல் எடையை கட்டுக்கோப்பாக வைக்க முக்கிய பங்காற்றுகிறது.