வாரம் ஒருமுறை காலிப்ளவர் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்..!
நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் தன்மைக்கொண்டது.
வயிற்று தொடர்புடைய நோய்களை குணமாக்கும் தன்மைக்கொண்டது.
மூலத்தை கட்டுப்படுத்தி மலச்சிக்கலைப் போக்குகிறது.
எலும்பு மெலிதல் பிரச்சினையைத் தாமதப்படுத்துகிறது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது.
இதில் உள்ள சல்பர் புற்றுநோயை அழிக்கும் தன்மைக்கொண்டது.