கொண்டைக்கடலை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்..!
ஆக்ஸிஜனேற்ற பண்புகளைக் கொண்டுள்ளது.
அழற்சியை எதிர்த்து போராடும் தன்மைக்கொண்டது.
புற்றுநோய் அபாயத்தை குறைக்கும் தன்மைக்கொண்டது.
எலும்புகளை வலுவாகவும் ஆரோக்கியமாகவும் வைக்க உதவுகிறது.
மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
இரும்புச்சத்து குறைபாட்டை தடுக்க உதவுகிறது.
உடல் எடையை கட்டுக்கோப்பாக வைத்திருக்க உதவுகிறது.