வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்..!

வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்..!

Published on
வெள்ளரிக்காயில் 96% நீர் சத்து நிறைந்துள்ளது. இது உடலில் உள்ள நச்சுகளை நீக்கி நீரேற்றத்தை மேம்படுத்துகிறது.
புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கும் தன்மைக்கொண்டது.
சருமத்தை மென்மையாகவும், பளபளப்பாகவும் வைக்க உதவுகிறது.
உடல் எடையை கட்டுக்கோப்பாக வைப்பதற்கு முக்கிய பங்காற்றுகிறது.
ரத்த அழுத்தத்தைக் குறைத்து இதய நோய்கள் அபாயத்தைக் குறைக்கிறது.
வாய் துர்நாற்றத்தை உண்டாக்கும் பாக்டீரியாக்களை அழிக்கும் தன்மைக்கொண்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com