டார்க் சாக்லேட் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!
டார்க் சாக்லேட்டில் ஆன்டிஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்துள்ளன. இது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது.
உடலில் தங்கியிருக்கும் கெட்ட கொழுப்புகளைக் கரைத்து, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது
முகத்தில் கரும்புள்ளிகளைத் தவிர்த்து பிரகாசமாக வைக்க உதவுகிறது.
மூளையின் செயல்திறனை அதிகரிக்க செய்கிறது. மேலும் மன அழுத்தம் மற்றும் பதற்றம் குறையும் என்று கூறப்படுகிறது.
உடல் எடையை வெகுவாக குறைக்க முக்கிய பங்காற்றுகிறது.