டிராகன் பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்...!
இதய நோய் அபாயங்களை குறைக்கும் திறன் கொண்டவை.
உடலில் செல்களை சேதப்படுத்தும் ப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராட உதவுகின்றன.
நாள்பட்ட நோய்களின் அபாயத்தை குறைக்க வழிவகுக்கின்றன.
தொற்றுநோய்களுக்கு எதிராக போராடி உடல் பலவீனம் அடைவதை தடுக்கக்கூடியவை.
செரிமான செயல்பாடுகளையும், குடல் இயக்கங்களையும் மேம்படுத்த உதவுகின்றன.
இதில் இருக்கும் ஆன்டி ஆக்சிடென்டுகள் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை குறைத்து சருமத்தை பாதுகாக்க உதவுகின்றன.