முருங்கைக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்..!
செரிமானத்தை சீராக்கவும் மலச்சிக்கலைத் தடுக்கவும் உதவுகிறது.
இரத்த அழுத்தத்தை நல்ல நிலையில் வைத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
முருங்கைக்காயில் வைட்டமின் ஏ மற்றும் சி நிறைந்துள்ளதால் அவை சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
ரத்தத்தின் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தி நீரிழிவு நோய் வராமல் தடுக்க உதவுகிறது.
கர்ப்ப காலத்தில் இரத்த சோகை வராமல் தடுக்கும் தன்மைக்கொண்டது.
கண் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது.