தினமும் பூண்டு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்..!
தினமும் பூண்டு சாப்பிடுவதால் ஆரோக்கியமான நோய் எதிர்ப்பு அமைப்பு கிடைக்கும். இதனால் பல்வேறு விதமான நோய்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்.
காலையில் பூண்டு சாப்பிடுவது உங்களது தினசரி ஊட்டச்சத்து மேம்படுத்துவதுடன் உங்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை சீராக்குகிறது.
ரத்த அழுத்தத்தை குறைப்பது மற்றும் ரத்த ஓட்டத்தை மேம்படுத்துவது போன்றவை மூலமாக இதய ரோக்கியத்திற்கு வழிவகுக்கிறது.
காலை வழக்கத்தில் பூண்டை சேர்த்து வந்தால் உடலின் வீக்க எதிர்ப்பு பண்புகள் மேம்படும்.
பூண்டில் டிரிப்டோபான் என்ற அமினோ அமிலம் உள்ளது, இது தூக்கத்தைத் தூண்டும் திறனை மேம்படுத்துகிறது.