நெல்லிக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்..!
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது.
மூளை வளர்ச்சி மற்றும் ஞபாக சக்தியை அதிகரிக்கிறது.
ரத்தத்தின் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது.
சரும பிரச்சினைகளை நீக்கி முகப்பொலிவுக்கு உதவுகிறது.
அல்சர் மற்றும் மலச்சிக்கல் பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம்.
உடல் எடையை கட்டுக்குள் வைக்கிறது.