திராட்சை பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்..!
உடலில் பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து அளவை அதிகரிக்க உதவுகிறது.
ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் தன்மைக்கொண்டது.
இதய நோய் அபாயத்தைக் குறைக்கிறது.
தசைகள் மற்றும் எலும்புகளின் கனிம அடர்த்தியைப் பாதுகாக்கிறது.
செரிமான பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வாக அமைகிறது.
உடல் எடையை குறைக்க உதவுகிறது.